வெங்காயம்

தன்னை அறியாது
என்னை அழவைக்கும்
காலம் சென்றாலும்
காரம் குறையாது!

எழுதியவர் : யோகராணி கணேசன் (13-Dec-19, 10:47 am)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : vengaayam
பார்வை : 1076

மேலே