அன்றில் பறவைகள் காதல் அழகுபார்

தென்றல் வருகையில் பூக்கள் மலர்ந்தன
அன்றில் பறவைகள் காதல் அழகுபார்
மன்றத் தமிழுடன் நான்காத் திருக்கிறேன்
தென்றலேநீ யும்வாரா யோ !

எழுதியவர் : கவின் சாரலன் (13-Dec-19, 10:07 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 60

மேலே