காதல் பொழியும்பெண் ஓவிய மே
பனிவிழும் காலை பவழயிதழ் தன்னில்
கனிரச மும்தவழ முத்து விரிய
விழிப்புத்த கம்திறந்து மெல்லியல் காதல்
பொழியும்பெண் ஓவிய மே !
பனிவிழும் காலை பவழயிதழ் தன்னில்
கனிரச மும்தவழ முத்து விரிய
விழிப்புத்த கம்திறந்து மெல்லியல் காதல்
பொழியும்பெண் ஓவிய மே !