கடவுள் நீதான்

உன்னோடு கோவிலை சுற்றுகிறேன்
எதற்காக தெரியுமா

என் துணை நீ என்று தந்தவனிடம்
மீண்டும் ஒரு வேண்டுதல்

என் இணைக்கு உன் துணை எப்பொழுதும் வேண்டும்

என வேண்டி ஏன் எனில் எனக்கு
கடவுள் நீதான்

எழுதியவர் : நா.சேகர் (13-Dec-19, 7:42 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kadavul needhan
பார்வை : 127

மேலே