உன் நிழல்

உன் கண்களை சந்திக்கமுடியாது
என் கண்கள் பூமியை துளைக்கின்றது
வெட்கத்தில் என்று நீ நினைத்தால்
நான் பொறுப்பில்லை
நீ துளைத்தது என் எண்ணத்தில் நிழலாடுவதால்
உன் நிழல் என்னை நெருங்குகிறதா
என பார்க்கின்றேன்
உன் கண்களை சந்திக்கமுடியாது
என் கண்கள் பூமியை துளைக்கின்றது
வெட்கத்தில் என்று நீ நினைத்தால்
நான் பொறுப்பில்லை
நீ துளைத்தது என் எண்ணத்தில் நிழலாடுவதால்
உன் நிழல் என்னை நெருங்குகிறதா
என பார்க்கின்றேன்