மழையே

பெய்யும் மழையை
மறைத்திடலாம் குடைகொண்டு,
அதிகமாய் நனைக்கிறதே-
அன்பு மழை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (13-Dec-19, 11:05 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : mazhaiyae
பார்வை : 110

மேலே