அழுகை
காய்ந்த மரம்,
கண்ணீர்விட்டு அழுகிறது-
மழைக்குப் பின்...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

காய்ந்த மரம்,
கண்ணீர்விட்டு அழுகிறது-
மழைக்குப் பின்...!