வியர்வை
வியர்வை
நீ உழைப்பின் ஊதியமா
அல்ல கடுமையான வேலையின் உதயமா?
வியர்வை நீ தருவாய்
உயர்வை
உன்னை சிந்த வேண்டிய இடத்தில்
சிந்தினால்....
வியர்வையின் வெளிப்பாடு
உடல் செய்த வேலையின் சமன்பாடு
பல ஏழையின் கூப்பாடு
சிந்தினால்தான் பலர்க்கு சாப்பாடு
இதை மாற்ற பாடுபாடு (பாடுபடு)