நெஞ்சு ஒடிந்து விடும்



வில் ஒடித்து காதலியின்
கரம்பிடித்தான் காதலன்

சொல் ஒடித்து விட்டால்
காதலியே
நெஞ்சு ஒடிந்துவிடும்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Sep-11, 11:34 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 335

மேலே