நீயும் நீராட வந்தாயோ மென்பனியில்

இரவுப்போர் வைவிலக்கி கீழ்வான் கதிரவனும்
நீராடி பொன்னதி தன்னில் எழவும்
கலையா துயில்விழி யோடுநீயும் நீராட
வந்தாயோ மென்பனி யில் !

எழுதியவர் : கவின் சாரலன் (19-Dec-19, 9:55 am)
பார்வை : 61

மேலே