அழகே வா அருகில் வா
வீதியில் சென்றால் யாவரும் சொக்கும்
சோதியாய் உன்முகம் சொல்லில் பெண்குயில்
நாதியே எனக்கிலை மனமுனை நாடுதே
பாதிநீ மீதிநான் வாழ்வோமே ஒன்றாய்
அஷ்றப் அலி
வீதியில் சென்றால் யாவரும் சொக்கும்
சோதியாய் உன்முகம் சொல்லில் பெண்குயில்
நாதியே எனக்கிலை மனமுனை நாடுதே
பாதிநீ மீதிநான் வாழ்வோமே ஒன்றாய்
அஷ்றப் அலி