கைகள்

கைகள்..........
உண்மையாய் உழைத்திட
உழைப்பிற்கேற்ப ஊதியம் தேடிட
தேடிய ஊதியத்தில் அடக்கி வாழ்ந்திட
எப்போதுமே பெரியோரைக்கண்டு வணங்கிட
வாழ்வு உள்ளவரை பிறருக்கு தொண்டு செய்திட
காப்பதற்கே கரங்கள் என்றும்
அழிப்பதற்கல்ல ஒரு போதும்

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (29-Dec-19, 3:00 pm)
Tanglish : kaikal
பார்வை : 82

மேலே