புத்தாண்டில் அனைவருக்கும் பொங்குகவே செல்வங்கள்

புத்தாண்டில் அனைவருக்கும் பொங்குகவே செல்வங்கள் !!
எழுத்துடாட் காம்தளத்தில், இணைந்திருக்கும் நண்பர்கள்,
எழுத்தாளர் பெண்மணிகள், இசைபாடும் கவிஞர்கள்,
கவினோவியக் கலைஞர்கள், கட்டுரையா சிரியர்கள்,
கதையெழுது மன்பர்கள், தளமதனின் அலுவலர்கள்,
தமிழறிந்த அறிஞர்கள், தமிழ்க்கவிதைப் பாவலர்கள்,
தமிழாளும் யாவருக்கும் தருகின்றோம் நல்வாழ்த்து !!
--- செல்வப் ப்ரியா --- சந்திர மௌலீஸ்வரன் ம கி.
30 டிசம்பர் 2019 -- ஞாயிறு.