வாழ்க்கை

உண்மைகள் அதிகம்...
என் பொய்யான வாழ்க்கையில்
அத்துணையும் பொய்யே....

நீயும் பொய்யே
என் வாழ்வும் பொய்யே
நான் நினைக்க மறக்கிறேன்..

வாழ்க்கை தரும் புதிய வழி
வாழ்ந்து பார் உறவுகளோடு
வாழ்ந்து பார் உன் துணையோடு
சிக்கி தவிக்க கடினம் அல்ல...

வெற்றியை அடுத்து வாழ்க்கை ஒன்று வேண்டும்...
நினைவுகள் நினைவுகளாய்
இருக்கட்டும்...
மெருகேற்றவோ புதுப்பிக்கவோ
முடியாது புரிந்து கொள்!!

புது வருடத்தின் முதல் நாள்
உனது புது வாழ்க்கையை
நீ முடிவு செய்....

மௌனங்களுக்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு....

உன் வாழ்வில் முடிவுகளை நீ எடு..,

எழுதியவர் : உமா மணி படைப்பு (30-Dec-19, 7:06 am)
சேர்த்தது : உமா
Tanglish : vaazhkkai
பார்வை : 321

மேலே