காதலின் ஏக்கம்

மண்ணின் மணம் வீசும் மங்கையின் மடியினில் மயங்கி அழுதிட மன்னவனின் கை பிடிக்க கண்ணிமைக்கும் நேரத்திலும் காதல் கொள்வாயோ கண்மணியே😘🥰

எழுதியவர் : Ram Kumar (30-Dec-19, 10:50 pm)
சேர்த்தது : ராம் குமார்
Tanglish : kathalin aekkam
பார்வை : 272

மேலே