தமிழனும் கர்ணனும்

தமிழனும் கர்ணனும்

கர்ணன் மிகப் பெரிய வீரன் உலகில் யாருமே வெல்ல முடியா வீரன் தமிழும் அப்படித்தான் இருந்திருக்கிறது . அது தன்வசம் வேதத்தில் சொல்லப்படாத உண்மைகளையெல்லாமும் கூட சித்தர்களின் புத்தக ங் களின் வாயி1லாக தமிழில் அறிய முடிகிறது. வடமொழியும் வடமொழிக் கலப்புள்ள நாடுகளும் சொந்தங்களாக இருக்கத் தமிழ்மொழி தன்னுடய 10 பிரிவுகள் கொண்டத் தெற்கின் வால் பகுதியைக் கொண்டத் தனி மொழி நாடாகத் திகழ்ந்கிருக்கிரது.
கேரளம் ,கொல்லம் , மலையாளம் (சேர நாடு ) சோழம், துளுவம்(தகடூர்)கொங்கணம் (கோவை) ,பல்லவம் (காஞ் சி ) தெக்கணம் ,(சோழ நாடு) தென்பாண்டி மதுரை சிங்களமும் (பாண்டி நாடு )ஆக தமிழ் பேசின பத்து குறு நாடுகளாம். நாடு பத்தாயினும் பெரும் பிரிவு சேர சோழ பாண்டி எனும் மூன்றே தமிழ் நாடாம். . உலகில் மொத்த நாடுகள் 56 என்றார்கள் . அதில் ஐரோப்பிய நாட்டுகளான யவனம் (கிரேக்கம்) சோனகர் (அரேபியா) தவிற மக்கள் பேசும் மொழிகள் பலவாயினும் எங்கும் சிவம் சிவலிங்க வழிபாடே இருந்திருக்கிறது, ஆதி அமெரிக்கர்களும் சுமார் 20000 ஆயிரம் ஆண்டுக்கு முன்னரே சிவனை , சிவ லி ங் கத்தை வழிப்பட்ட அடையாள ங் கள் அரிசோனொ கொலாரடாப் பகுதியில் காணப்படுகிறது. ஏன் மங்கோலியாவிலும் சீனாவிலும் கூட மூன்று முதல் ஆரடி உயரமுள்ள பல சிவலிங்கங்கள் அகழாய்வில் கிடைத்துள்ளது. ஆக மொழி பலவாயினும் உலகில் சிவனேதெய்வம் என்று புலனாகிறது . சிவனின் பெருமை நம்நாட்டின் பெருமை.
இப்படி உலகில் பரவியிரு ந்த சிவபக்தியை மொழியை வைத்து சிறுமையாக்க ஒரு கூட்டம் இய ங்கி வருவது வேதனையளிக்கிறது. இது பாரதத்தின் ஒற்றுமையை கெடுக்கும் நோக்கில் யாரோ வெளி நாட்டார் ஏவலின் பெயரால் சிவன் இ ங் கு வாழ் ந்தான் முருகன் இங் கு வாழ் ந்தான் என்பதுபோல பேசி சிவனையும் முருகனையும் மனிதர்கள் போல சித்தரித்து சைவத்தையும் சிவ பக்தியையும் அழித்து வருகிறது மற்றொரு கூட்டம் அக் கயவர்களை
பாராட்டி ஐய்யா இன்னும் எழுதுங்கள் என்று ஊக்குவிக்கிறது. இவர்களும் கைக்கூலி
மடையர்கள் தமிழ் நாட்டில் 63 நாயமார்கள் சொல்லாத சிவ விளக்கத்தை படிக்காது அயல் நாட்டின் கைக் கூலிகளின் வீடியோ பேச்சுக்களை ஊக்குவித்து தமிழ் நாட்டி பக்தியையும் ஒற்றுமையையும் குலைக்கப் பார்க்கிறார்கள்.

கர்ணனின் கவச குண்டங்கள் போன்றதுதான் 63 நாயன்மார்களின் சிவத்தொண்டும். கோயில் விழாக் காலங்களில் 63 நாயன்மார்கள் சிலைகளை ஊர்வலமாக அனுப்புகிறார்கள், இது இன்றும் மைலை கபாலீஸ்வரர் கோ யிலி ன் பெரு விழாவாகும். இன்று தமிழ் பேசும் எவனும் 63 வரைப் பேசுகிறானா ? அவர் புகழ் பாடி சேக்கிழார் எழுதிய புராணங்களைப் பரப்பி பக்தியை வளர்க்கிறானா? இல்லை . இவ்வளவு புராணங்களும் ,இதிகாசங்களும் தேவாரம் திருவாசகம் திருப்புகழ் ஆச்சாரக் கோவை, திருப்பாவை, திருவெம்பாவை ஆகியவைகள் கர்ணனின் உதவாப்போன அறுபட்ட கவச குண்டல ம்., பிரம்மாஸ்திரம் நாகாஸ்த்திரம், உடை ந்த தேர் கால் போல சீண்டுவாரற்றுப் போய்விட்டது .காரணம் 25% மக்கள் மதம் மாறிப்போய்விட்டார்கள். இதில் கடவுள் இல்லை என்று சொல்லும் அதி மேதாவிகளும் அடங் குவார்கள். இன்று இந்த சகுனிகளின் கையில் ஆட்சி ஒட்டிக் கொண்டு விட்டது. குரங்குக்கை பூ மாலயாகிப் போனது. இந்த அதிமேதாவிகளுக்கு கடவுளர் சிலைகளைப் போல முக்கியப் பகுதிகளில் கடவுள் போன்ற சகுனிகளின் சிலைகள் பிறந்தநாள் கொண்ட ாட்டங் கள் ஆராதனை அபிஷேக ங்கள் தவறாமல் நடக்கிறது கடவுள் சிலைக்கூடாது கடவுள் வேண்டாம் என்று சொன்னவனுக்குச் சிலை மாலை மரியாதைகள். இதை ப் பார்த்துக்கொண்டு அந்த விழாவை ரசித்தும் அவனுக்கு ஓட்டுப்போட்டும் மந்திரியாக்கியும் மகிழ்வது யார் ? சிவனை வணங்கும் சொரணை யில்லாத 75% தமிழ் நாட்டு மக்கள். இவர்கள்தான் அனாதையான கர்ணனைப்போன்றத் தமிழ்ப் பெருங்குடி மக்கள். சிவனையும் முருகனையும் அகத்தியனையும் தமிழனையும் பிரிக்க முடியாது. அப்படிப் பிரித்தால் அவன் தமிழனில்லை..அவன் தமிழ் பேசும் பிறமதத்தாதான் என்பதை அவர்கள் உணர மாட்டார்களா?

இனியாகிலும் சிவனைப்பற்றி முன் சொல்லப்படாத கருத்துக்களை எவர் சொன்னாலும் விளாசியடியுங் கள். இப்போதிருக்கும் இ தகவல்களே உண்மையானது. முட்டாளெ சிவன் கடவுளென ஒத்துக்கொள்ளும் நீ அவன் மரத்தடியில் அ ங் கு வாழ் ந்தான் இ ங் கு வாழ் ந்தான் என்பது எதற்கு குழப்புகிறாய். இனியும் சிவனின் தகவல் சொல்பவன் பாராட்டுபவனெல்லாம் பிற மதத்தானின் கைக்கூலிகளாம் என்று ஒதுக்குங்கள் . கடவுள் சிவனைப்பற்றி வரும் வீடியோ சித்தர்கலின் வீடியோ க்களைப் பார்க்காதீர்கள். எல்லாம் அண்டப் புளுகுகள். சிவ புராணம் பெரிய புராணம் தேவாரம் திருவாசகம் திருப்புகழ் மற்றும் சித்தர் புத்தகங்களைப்படித்தாலே கடவுளைப் பற்றி நன்கு அறியலாம். மற்றவர் சொல்வதைக் கேட்காதீர்கள். .
மகா பாரதக் கர்ணன் செத்துப் போய்விட்டான் ஆனால் தமிழ்க் கர்ணன் முடமாகி உயிரோடிருக்கிறான்.

எழுதியவர் : பழனி ராஜன் (1-Jan-20, 4:55 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 83

மேலே