ஒரு சின்ன பயணத்தில்

வெகுநேரமாகி விட்டது
இடைவிடாத பயணத்தில்
காரணங்களைத் தேடி
சுற்றித்திரிந்த வாழ்க்கையில்
எதையும்
தனக்காக அடையாளப்படுத்திக்கொள்ள
முடியாத சூழ்ச்சமத்தில்
பிரண்டு பித்துப்பிடிப்பது
வேதனை....

எழுதியவர் : மு..கவியரசன் (3-Jan-20, 11:40 am)
சேர்த்தது : முகவியரசன்
பார்வை : 175

மேலே