வஞ்சி விருத்தப்பா
வஞ்சி விருத்தம்
தந்தாந் தந்தானா தந்தான
வண்ணான் வந்தானே வண்ணார
சின்னான் வந்தானே வண்ணார (சின்னான்)
சின்னி வந்தாளே வண்ணார
சின்னி வந்தாளே வண்ணார (சின்னி)
வண்ணா னுக்குசின்னி மேலாசை
சின்னா னுக்குசின்னி மேலாசை (சின்னி)
வண்ணாத் திக்குயாரு மேலாசை
வண்ணா ரக்கழுதை மேலாசை (வண்ணார)

