கருத்த பசுவின் பால் குணம்
காராம் பசுவின் பால் குணம்.
கண்நோய்ய கற்றுங் சயரோகந்தான் போக்கும்
மண்ணிலுள்ள பால்தோஷம் மாற்றுங்காண்-- பெண்ணே
இரத்தப்பித் தம்போக்கு மிராச வசியங்
கருத்தபசும் பாலதனைக் கேள்
காராம்பசு எனும் கருத்த பசுவின் பால் விழி நோயைப் போக்கும் ஷயம் மற்றயப் பால்களின் தோஷம் போக்கும் ரத்த பித்த ரோகம் நீக்கும் ராஜ வசியமாம் பெண்ணே