காதல்

காதல் என்பதென்ன ஒரு வரியில்
விவரிப்பாயா என்று நன்பங கேட்க
'காதல் அன்பேயாகும் அது ஓர் அமரதீபம்'
என்றேன் ....அவனும் அதை ஆமோதிக்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (6-Jan-20, 6:17 pm)
Tanglish : kaadhal
பார்வை : 223

மேலே