அன்பு
அன்பெனும் சொல்லே
' அவனிடத்திலிருந்து வந்ததே
அவனிடம் தவறாது அன்பு செலுத்த
அந்த அன்பு நம்மீது திரும்பும்
'அவன்' அன்பு மழையாய்
நம்மை உய்விக்க