இணையத் தமிழ்க் கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்

இணையத் தமிழ்க் கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள் !!


இணையத் தமிழ்க் கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள் !!
இணையத்தில் தனித்தமிழில் எழுதுகின்ற கவிச்சுடர்க்கு,
நினைவிற்குள் நிலைபெற்று நீள்நட்புக் கவிச்சுடர்க்கு,
இணையத்தின் கவிச்சுடரென் றேற்புடைய அணிசூடும்
தமையற்குத் தொடுத்திந்தத் தமிழாரம் சாற்றுகின்றேன்!!

-சித்திரைவல்லி சித்திரைச் சந்திரன்.
- செல்வப் ப்ரியா - சந்திர மௌலீஸ்வரன் மகி.
10 ஜனவரி 2020 - வெள்ளிக் கிழமை.

எழுதியவர் : செல்வப் ப்ரியா - சந்திர மௌ (10-Jan-20, 2:15 pm)
பார்வை : 77

மேலே