கேட்க மறுக்கிறது

அறுசுவை விருந்து உண்ண தடையில்லை

வயிறு நிறம்பியதும் போதுமென்று
சொல்லிவிட்டேன் கேட்டுக்கொண்டது

அருகில் நீயிருக்க மனசு நான் சொல்வதை கேட்க மறுக்கிறது

எழுதியவர் : நா.சேகர் (12-Jan-20, 8:52 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kedka marakkirathu
பார்வை : 130

மேலே