அடக்கமாய்

அடக்கி வாசிக்கப்படும்,
அனுபவம் தந்த அறிவுரைகள்-
குடும்ப முதியவர்கள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (12-Jan-20, 11:22 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : adakkamaai
பார்வை : 79

மேலே