நீலவிழியே நில்பின் செல்

தென்றல் தவழ்ந்துனது கூந்தலைத் தாலாட்ட
தேன்மலர்கள் கைதட்டி உன்னழகைப் பாராட்ட
காதல் இதழ்கள் அசைந்து கவிபாட
நீலவிழி யேநில்பின் செல் !

எழுதியவர் : கவின் சாரலன் (12-Jan-20, 9:27 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 59

மேலே