வானிலே

வான வீதியில்
விண்மீன் விளக்குகள்,
கூடித் தேடுகின்றன
மண்ணில்
மாசில்லா மனிதனை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (12-Jan-20, 11:24 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : vaanile
பார்வை : 67

மேலே