நினைவில்

சில மறதிகள் ஊடே சில
நினைவுகளை

நினைவில் நிறுத்திப்போகும்
காலம்

அளிக்கும் கொடையை

எந்த அழிப்பானாலும் அழிக்க
முடியாது

எழுதியவர் : நா.சேகர் (13-Jan-20, 7:42 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : ninaivil
பார்வை : 1230

மேலே