பொங்கல் சிரிப்பினில்
சித்திர செவ்வானம் போல்சிவந்த செவ்விதழ்கள்
சித்திரப் பூவிழியில் செவ்வரி வெண்மீன்கள்
பொங்கல் சிரிப்பினில் செங்கரும்புத் தண்டென
மங்காத்தா ஆடாமல் வா