அத்தனையும் அழகோ
அத்தனையும் அழகோ
கண்டதும் காதல் ஓடுகிறது பாதி
கண்டுப் பழகியபின்காதல் பாதி
வார்தை ஜால வர்ணனை பெண்ணை
ஈர்கும்காதலன்று யில்லை இன்று
வர்ணனை சொல்லானை விரும்பாள் காதலி
கர்ண கொடூரமும் பாவம்
வர்ணனை அழகுக்கே சொந்தமா என்ன ?
வார்த்தது அவனே அவன்வார்ப் பூற்ற
ஆண்டவன் படைப்பில் அத்தனையும் அழகோ
இலக்கியப் புளுகுகள் கொஞ்சமே அழகாம்
இன்றைய சினிமாப் பெண்கள் கவிஞரின்
இன்றைய வர்ணனை உண்மை வர்ணனை
மற்ற வான்கோழி யுங்குட்டைச் சிறகுடன்
இடுப்பாட்டி விறிக்க சிறப்போ
தடுப்பா ரின்றி கெடுகிற திவ்வுலகே