ஹாய்அவள் அதோமனதில் மத்தாப்பு
காய்முன் நேர்வரின் யாப்பு
காய்முன்பின் கனிவரின் மாந்தோப்பு
அந்திக வியவானில் சிவப்பு
அவள்வர மனதில் மத்தாப்பு !
காய்முன் நேர்வரின் யாப்பு
காய்முன்பின் கனிவரின் மாந்தோப்பு
தேய்நிலா அந்திவானில் சிவப்பு
ஹாய்அவள் அதோமனதில் மத்தாப்பு