செய்தித்தாள்

இரவில் பிரசுரம்
காலையில் பிரசவம்
ஒரு நாள் ஜீவன் !
மறுநாள் காகித
கடைக்கு காசியாத்திரை !
படித்தபின் தூக்கியெறிவர் ...

எழுதியவர் : வசிகரன்.க (16-Jan-20, 4:45 pm)
Tanglish : seithithaal
பார்வை : 68

மேலே