வறுமையின் கதை

புத்தகக் கண்காட்சியில் -
எதை வாங்குவது...
எதை விடுப்பது....
என்கிற குழப்பமே இல்லை
ஏனெனில் - அவ்வளவு
வறுமை என்னிடத்தே...!!!!!
- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : கவிஞர் நளினி விநாயகமூர்த (19-Jan-20, 7:42 am)
Tanglish : varumaiyin kavithai
பார்வை : 411

மேலே