அவன் காதலி

காதலிக்க இவன் பிரயத்தனங்கள்....
ஒரு காதலியைத்தேடி,..........
அத்தனையும் பயனளிக்கவில்லை
'உலகே மாயம், வாழ்வே மாயம் '
என்று ஒரு கோப்பையை கையிலேந்தி
அந்த டாஸ்மாக் பொருளை உள்ளே
விழுங்கும் முன் பிதற்ற .......
ஒரு பொன் கை பெண் கை
அந்த கோப்பையைத் தட்டி parithu
எட்டி தூர எரிந்து.......
அவனை அப்படியே அணைத்து
அவன் முகம் முழுதும் முத்துக்களால்
நிரப்ப... அவன் திக்குமுக்காடிப்போய்
.' இதுதான் மாயமோ ஒன்று நினைக்க
எதிர்பாராது ஒன்று வருவது'
'உலகே மாயம்.... வாழ்வே மாயம்'
என்று இன்பமாய்ப் பாட.....
அந்த வரிகளை அவள் ரசித்தாள், சிரித்தே
அவனுக்கு வாழ்வு தந்த அந்த அவள்
அவன் நாயக் காதலி!

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (21-Jan-20, 2:29 pm)
Tanglish : avan kathali
பார்வை : 90

மேலே