கம்பன்
பனை ஓலை எழுத்தாணி கொண்டே
பன்னிரண்டு ஆயிரம் பாக்களால் ராமாயணம்
இயற்றிய கம்பன் கையில் அன்று
'லேப்-டாப்' இல்லாது போனதே இருந்திருந்தால்
கவி சக்ரவர்த்தி அவர் நமக்கு
ஒருவேளை மஹாபாரத்தத்தைக் கூட
தமிழிலே யாத்திருப்பார் என்று
நினைக்க வைத்தது என்மனம்