தென்றல் உன்னை வந்து தீண்டியபோது

தென்றல் வந்து பூக்களை தீண்டியபோது
மலர்கள் இதழ் விரித்தன
தென்றல் உன்னை வந்து தீண்டியபோது
உன்னிதழ்கள் விரியவில்லை
மன்னன் நான்வந்து உன்னைத் தொட
புன்னகையில் மலர்ந்தாய் பூவாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Jan-20, 9:57 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 71

மேலே