ஏனடி எனை எய்தாய்

உன் விழி அம்பில்
காந்தக் கணை வைத்து
நேராக எனை
எய்து விட்டாயே
பலியாகிக் கிடக்குதடி
என் நெஞ்சு

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (23-Jan-20, 10:46 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 160

மேலே