அவள் சிரிப்பு

அவள் சிரிப்பில் மயங்கினேன் நான்
அது விஷம சிரிப்பு என்று அறியாது
அதோ அவள் போகின்றாள் இப்போது அவனோடு
எனைப் பார்த்து மீண்டும் அதே சிரிப்பு .....
இப்போது புரிந்தது எனக்கு அவள் சிரிப்பு
அதன் விஷமம் விஷயம் .....'என் மனம்
அவனுக்கு ' நீ அறியலையே ' ஏன்.....என்பதுபோல்
இருந்தது அவள் சிரிப்பு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (23-Jan-20, 11:37 am)
Tanglish : aval sirippu
பார்வை : 233

மேலே