காதலில் கண்ணீர் துளிகள்

இன்பமாய் இருக்கையிலும் கண்ணீர் வரும்
துன்பமாய் இருக்கையிலும் கண்ணீர் வரும்
ஒன்று ஆனந்தக் கண்ணீர் மற்றது துன்பக் கண்ணீர்
காதலில் இடர்கள் வரின் துன்பக் கண்ணீர்
இடர்கள்போய் இன்பம் சேர காதலர்கள்
ஆனந்தப் பெருக்கில் கண்ணீர் விடுவார்
ஆனந்தக் கண்ணீர் அது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (23-Jan-20, 7:09 pm)
பார்வை : 88

மேலே