அவள்

பல் சிரித்தால் வெண்முத்து
பட்டுக்கன்னம் அல்போன்சா
சுவைக்கரும்புப் பூவிதழால்
நாமொழியும் தேன்வடித்தாள்
மலர்மணக்கும் நடைச்சிற்பம்
என்மனம்நிறைந்த பூங்கவிதை


அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (25-Jan-20, 12:38 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 191

மேலே