கைந்நிலை

காற்றில்
வந்த காகிதம் - அவள்
எழுதும் போதும்
வலி இல்லை
எழுதிவிட்டு
போகும் போதும்
வலி இல்லை - அதை
நின்று
வாசிக்கும் போது
வலி உண்டாயிற்று....

எழுதியவர் : மு..கவியரசன் (25-Jan-20, 11:58 am)
சேர்த்தது : முகவியரசன்
பார்வை : 50

மேலே