யார் புத்திசாலி
பிற சொல்ல
செய்வது,
நடப்பது, நிற்பது
வாங்குவது, விற்பது
பிற சொல்ல
கேட்டு
தான் தன்னை
சுற்றி இருப்பதை
அறிந்து செயல்படுவேன்...
கடனில் கார் வணங்குபவன்
பிற சொல்ல செய்தவன்
ஆணவம் குடிகொள்ளும்
காசு இருந்தும் கார் வாங்காதவன்
அறிந்து செயல்படுவேன்
அடக்கம் குடிகொள்ளும்
ஆணவம் அறிவு
இல்லாதவனுக்கு சொந்தம்
அடக்கம் அறிவு
உடையவனுக்கு சொந்தம்
அறிவு இருந்தால்
அனைத்தும் தேடி வரும்
அனைத்தும் சூல்நிலைகளிலும்
அறிந்து செயலவடு
உன் தேவைக்கு வாழும்
வாழ்க்கை உனதாகும்
பிற தேவைக்கு வாழும்
வாழ்க்கை புனிதமாகும்
-- இப்படிக்கு அறிந்து செயல்படுவேன்...