அ முதல் ஔ வரை

அன்புள்ள தோழனே..
ஆசையோடு எழுதுகின்றேன்..

இக்கணம் உன் நினைவுகள்
ஈக்களின் கூட்டம் போல

உயிரின் ஆழத்தில் பாயும்
ஊனும் தவிர்த்தேன்

என்றும் உன்னோடு இருக்க
ஏன்குகின்றேன் என் தலைவா..

எழுதியவர் : (25-Jan-20, 5:04 pm)
சேர்த்தது : rathika
பார்வை : 130

மேலே