நீ இருந்தால் நான் இருப்பேன்

கவிதையாய் நீ இருந்தால் அதில் சொற்களாய் நான் இருப்பேன்.

சுவாசமாய் நீ இருந்தால் அதில் ஆக்சிஜனை நான் இருப்பேன்

இருதயமாய் நீ இருந்தால் அதில் துடிப்பாய் நான் இருப்பேன்

அழகியாய் நீ இருந்தால் உன் கண்களாய் நான் இருப்பேன்

மறக்காமல் நீ இருந்தால்
உன்னை பிரியாமல் நான் இருப்பேன்

எழுதியவர் : (25-Jan-20, 4:53 pm)
சேர்த்தது : rathika
பார்வை : 349

மேலே