எல்லாம் சாத்தியமே-குரூப்4

அண்ணே... நீங்க குரூப்-4 ல பாஸ் ஆயிட்டிங்க... -

அட நீ வேற...
நான் எழுதவே போகலப்பா.....

அட போங்கண்ணா... நீங்க.. ண்ணா.. எழுத--- தா போகல..
நான் அப்ளிக்கேஷன் போடமலேயே பாஸ் ஆயிட்ட...!!!
- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : - கவிஞர் நளினி விநாயகமூர்த (26-Jan-20, 6:06 pm)
பார்வை : 120

சிறந்த நகைச்சுவைகள்

மேலே