நகைச்சுவை

விலங்குகள் பூங்காவில் ஒரு அப்பா , பையன்
உரையாடல் .....
முதலைகள் இருந்த பகுதியில் , அப்போதுதான்
முதலைக்கு உணவு கொண்டுவந்த பணியாளர்
கதவு திறக்க ...... அவர் கையில் ஒரு தலை இல்லாத
கிடா .... அதன் வாசம் கண்ட அதுவரை கல் போல்
உறைந்து கிடந்த முதலை வாயைப் பெரிதாய்த்
திறக்க ,,,,,

பையன் : அப்பா அப்பா பயமா இருக்கு ..
அந்த முதலை எப்படி வாய மூடும்
சொல்லுப்பா ,,,,

அப்பா : அது ஒன்னும் இல்ல ஒரு பக்கெட்ல
சூடா சாம்பார் சாதம் கொண்டுவந்து
முதல வாய்முன்ன வெச்சா வாய்
முடிக்கும்....... சரியா
பையன் : அப்படியாப்பா .....
அப்பா : ஆம்மா,,,,, !!!!!!!!!!!!

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (26-Jan-20, 6:54 pm)
Tanglish : nakaichchuvai
பார்வை : 210

மேலே