கணவன் மனைவி

கணவன் : ஏன்டி சனிப் பெயர்ச்சி உன் ராசிக்குதான்டி வந்துருக்கு...
உனக்கு கொஞ்சம் கூட கவலை இல்லையா...?
மனைவி : நான் ஏங்க கவலைப்படனும்...
நீங்க தான் கவலைப்படனும்..
எப்படியும் அனுபவிக்கப் போறது நீங்கதான்....
கணவன் : ????
- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : - கவிஞர் நளினி விநாயகமூர் (26-Jan-20, 3:38 pm)
Tanglish : kanavan manaivi
பார்வை : 396

சிறந்த நகைச்சுவைகள்

மேலே