கோவில் வாசல்
(கோவில் வாசலில்)
மாமா: மாப்புள செருப்ப போட்டு வாயா.
சதீஸ்: மாமா, நா வரும்போது செருப்பு போட்டு வரல.
மாமா: யோவ்! வரும்போது போட்டு வரலனா என்ன போகும் போது போட்டு போவோம் மாப்புள.
சதீஸ்: ??????
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
