அவளைத் தவிர
அவளைத் தவிர...
வேறு யாரும்
என்னை ஊமையா
யென்று பெயர்
சொல்லி கூப்பிட்டால்
கோபம் வரும்
ஏனெனில்
அவள் மட்டும்தான்
உவமை யாய்
என்
பெயர் சொல்லி
அழைப்பாள்
"ஊ...மை..யா.
அவளைத் தவிர...
வேறு யாரும்
என்னை ஊமையா
யென்று பெயர்
சொல்லி கூப்பிட்டால்
கோபம் வரும்
ஏனெனில்
அவள் மட்டும்தான்
உவமை யாய்
என்
பெயர் சொல்லி
அழைப்பாள்
"ஊ...மை..யா.