காதல்


காதல் நூலகத்தில் மௌனத்தின் அர்த்தத்தை அறிமுகப்படித்தியவள் நீ !
சிறகுகள் இல்லை என்றாலும் நீ என் தேவதை தான்,
செயற்க்கைகோளை போல உன்னை சுற்றியே என் கண்கள் படம் பிடிக்கின்றன,
உன்மௌன மொழிக்கு ஒரு நிமிடம் விடுமுறை கொடுத்து சொல்லிவிடு, உன்காதலை!

வரும்காலத்தில் அது காவியமாக மாறும்.

எழுதியவர் : அருண்குமார் (2-Aug-10, 1:18 pm)
சேர்த்தது : Arunj
Tanglish : kaadhal
பார்வை : 598

மேலே