நல்லா இரு

நல்லா இரு

உனக்காக
எல்லாவற்றையும்
இழந்த பின்
உன்னையும்
இலக்கச் சொல்கிறாய்....
நன்றாக இரு போ....

-கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (6-Feb-20, 8:42 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : nallaa iru
பார்வை : 316

மேலே